ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்- கோவாவில் இறுதி போட்டி நிதா அம்பானி அறிவிப்பு.!

Default Image
  • 6-வது  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
  • ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என  போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.

6-வது  ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில்  ஒடிசா எப்.சியும் -கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதியது.  இப்போட்டியில் 4-4 என்ற கோல் கணக்கில் போட்டி  டிராவில் முடிந்தது.

2-4 என்ற கோல் கணக்கில் கேரளா அணி பின்தங்கி இருந்தபோது கடைசி 8 நிமிடங்களில் கேரளா அணி கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியில் இருந்து தப்பியது. நாளை நடைபெறவுள்ள கடைசி லீக்போட்டியில்  சென்னையின் எப்.சி , நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளனர்.

இந்நிலையில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என  போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி அறிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்