ஐ எஸ்எல் கால்பந்து 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் சென்னை எப்சி அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளனர்.
சென்னை எப்சி அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று உள்ளனர்.சென்னை எப்சி அணியின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி பெங்களூர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் சென்னை எப்சி அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.இதனால் சென்னை எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரகோரி பதவியில் இருந்து விலகுவதாக கூறிருந்தார் .
இதை தொடர்ந்து சென்னை எப்சி அணிக்கு இந்த சீசனில் தலைமை பயிற்சியாளராக ஸ்கட்லாந்து சார்ந்த 53 வயது மதிப்புதக்க ஓபன் கோய்லே நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் போல்டன் வாண்டரர்ஸ் , ப்ர்ன்லி ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருந்து உள்ளார்.
இவர் தலைமையில் சென்னை எப்சி அணி வருகின்ற 09-ம் தேதி ஜாம்ஷேட்பூர் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளனர்.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…