கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது. இந்த மூன்று கேலரிகளிலும் 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கேலரிகளை கட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடம் முறையான அனுமதி பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் அந்த மூன்று கேலரிகளை திறக்க அனுமதி கோரி நேற்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளது.இந்த மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…