கார் விபத்தில் தேசிய ஹாக்கி வீரர்கள் 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்…!

Default Image
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடைபெறும் ‘தியான் சந்திரா டிராபி’ ஹாக்கி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஹாக்கி வீரர்கள் 7 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 3 ஹாக்கி வீரர்கள் படுகாயமைடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay