என் தலைவன் இருக்கான் பாத்துப்பான்.! புகழ்ந்த சிஎஸ்கே CEO.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐ.பி.எல் 13-வது சீசன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருப்பதால் அந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிட்டனர். இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஏலத்தில் சிஎஸ்கே நிறுவனம் பங்குபெற்று முதல் வீரரான சாம் கரண் என்ற இங்கிலாந்து ஆல்ரவுண்டரை ரூ.5.50 கோடிக்கு எடுத்தது. பின்னர் இரண்டாவது வீரரான பியூஸ் சாவலாவை ரூ.6.75 மிக பெரிய விலைக்கு வாங்கியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மூன்றாவது வீரரான ஜோஷ் ஹேசில்வுட் ரூ.2 கோடிக்கு எடுத்து ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. மேலும் நான்காவது வீரரான சாய் கிஷோர் ரூ.20 லட்சதுக்கு இளம் வீரரை தேர்வு செய்தது. பின்னர் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பியூஸ் சாவலாவை தேர்வு கேள்விக்குறியானது. ரசிகர்களிடையே ஏன் இவளவு பணம் குடுத்து வாங்கணும், ஏற்கனவே 5 ஸ்பின் பௌலர்ஸ் இருகாங்க என சரமாரியாக கேள்வி எழுந்தது.

பின்னர் தேர்வு முடிந்த பிறகு சிஎஸ்கே சார்பாக அங்கு சென்ற RJ ஒருவர் சிஎஸ்கே-யின் CEO விஸ்வநாதனிடம் ஏன் அவ்வளவு பணம் கொடுத்து பியூஸ் சாவலாவை எடுத்துருக்கீங்க என கேள்வி ஒன்று கேட்டார், அதற்கு அவர் என் தலைவன் இருக்காரு பத்துப்பாரு யாரை எப்படி எங்கே பயன்படுத்தனும் என்று அவருக்கு தெரியும். மேலும் எங்களுக்கு தேவைப்பட்ட வீரரை நாங்கள் எடுத்துவிட்டோம் என மகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

மக்களே! (01-10-2024) செவ்வாய்க்கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

சென்னை : (01-10-2024) செவ்வாய்க்கிழமை  உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவலை…

3 hours ago

“திமுக ஆட்சியில் ரூ.92 ஆயிரம் கோடி கடன்., ” துணை முதல்வர் உதயநிதியின் முதல் நிகழ்ச்சி., முதல் உரை.,

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்ட பிறகு, இன்று முதல் நிகழ்வாக தமிழ்நாடு மகளிர்…

3 hours ago

இயக்குநர் மோகன் ஜி மன்னிப்பு கேட்க வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.!

மதுரை : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய, இயக்குனர் மோகன் ஜி மீது 5…

4 hours ago

ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது.…

4 hours ago

IND vs BAN : நிறைவடைந்த 4-ஆம் நாள் ஆட்டம்! 26 ரன்கள் பின்னிலையில் வங்கதேச அணி!

கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக…

4 hours ago

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில்,…

4 hours ago