உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் 2022ல், பளுதூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மீராபாய் சானு, மொத்தமாக 200 கிலோ பளு தூக்கினார். இது சீனாவின் ஒலிம்பிக் சாம்பியனான ஹூ ஜிஹுவாவை விட 2 கிலோ (198 கிலோ) அதிகம்.
மீராபாய் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 113 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மீராபாய் சானுவுக்கு இது இரண்டாவது பதக்கமாகும், 2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…