மெஸ்ஸி யே 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை தட்டிச் செல்வார் -ஸ்வீடன் வீரர் ஸ்லாடன்

Published by
Dinasuvadu Web

தற்போது நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெறும் என ஸ்வீடன் கால்பந்து வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் கணித்துள்ளார்.

“யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே எழுதப்பட்டதாக நான் நினைக்கிறேன்மெஸ்ஸி கோப்பையை தன் வசமாக்குவார்  என்று நான் நினைக்கிறேன்,” என்று ஸ்லாடன் கூறியுள்ளார்.

ஏழு முறை பலோன் டி’ஓர் வென்ற மெஸ்ஸி இன்னும் அர்ஜென்டினாவுக்கான  உலகக் கோப்பையை அவர் இந்த முறை வென்று கொடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு கடைசி நான்கு சுற்றின் அரையிறுதியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

26 minutes ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

1 hour ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

1 hour ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

14 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

15 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

16 hours ago