தாய்லாந்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோயும் , கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோயும் ) தூக்கி 4-வது இடத்தை பிடித்தார்.
மீராபாய் சானு 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சி செய்தார்.ஆனால் அதை முடியாமல் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் ஹூஹூவா 212 கிலோ தூக்கி தங்கப்பதக்கமும் , சீனா வீராங்கனை ஹோவ் ஸிஹூய் 211 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும் , வடகொரியா வீராங்கனை ரி சாங் 204 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…