இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணி நேற்று முதல் இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா அணி 39 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை இழந்தது.இந்நிலையில் இந்திய அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ரன்கள் சேர்த்துதான் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
மேலும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனிநபர் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் ஸ்மித் ஆஷஸ் தொடரில் 211 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது ஸ்டீவன் ஸ்மித் சாதனையை மயங்க் அகர்வால் முறியடித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…