ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அவர் கூறிய அறிவிப்பில் தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்பட்டு உள்ளேன்.எனவே நான் 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் வருகிற 17-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.இந்த தொடரில் தான் விளையாட தயாராக இருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.இந்த தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாகவும் மேக்ஸ்வெல் கூறினார்.
மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததால் தான் ஓய்வை எடுத்ததாக மேக்ஸ்வெல் கூறினார். நான் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதை எனது காதலி தான் முதலில் கண்டுபிடித்தார். மேலும் இந்த நெருக்கடியில் இருந்து நான் மீண்டு வருவதற்கும் அவர் தான் பக்கபலமாக இருந்தார் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…