உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை மேரி கோம் முன்னேறியுள்ளார்.
உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கி எடை பிரிவின் காலிறுதி போட்டியில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவிடம் இந்திய வீராங்கனை மேரி கோம் மோதினார்.இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் விக்டோரியா வேலன்சியாவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை மேரி கோம்.இதன் மூலம் உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…