டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா வெற்றி ..!

Default Image

மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா வெற்றி பெற்றார்.

மனிகா பத்ரா 11-7, 11-6, 12-10, 11-9 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டின் டின் ஹோவை வீழ்த்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்