இன்று நடைபெறவிருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடக்க இருந்த மான்செஸ்டர் யூனைடட் – ப்ரெண்ட்போர்ட் அணிகள் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 11-ஆம் தேதி நார்விச் – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. இப்போட்டியில் மான்செஸ்டர் அணி 1-0 என வெற்றி பெற்றது. அதேபோல ப்ரெண்ட்போர்ட் மற்றும் வாட்ஃபோர்ட் அணி கடந்த 11-ஆம் தேதி மோதின. அதில் ப்ரெண்ட்போர்ட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…
குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…