கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்கி மே 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது.மொத்தம் 9 மாநிலங்களில் 60 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரசால் இந்த வருட ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ..? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருவதால் ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் அதனால் கொரோனா வைரஸ் பரவவாய்ப்பு உள்ளதாக கூறி மகாராஷ்டிரா , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் ஐபிஎல் தொடர் நடைபெற வேண்டாம் என எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…