இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இப்போது இந்த போட்டி பே ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.அதேநேரத்தில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறுவர் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி இன்று களமிறங்க உள்ளது.
ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியதால் சிலருக்கு இப்போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்தப் போட்டியில் ரிஷாப் பந்த் களமிறங்க வாய்ப்புள்ளது.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20 ,3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில் முதலில் இந்திய அணியின் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் 4 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…