நேற்று ஈடன் கார்டனில் நடைபெற்ற பகல்/இரவு ஆட்டம் இந்தியா vs பங்களாதேஷ் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 106 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
பிறகு களம் இறங்கிய இந்திய தொடக்க வீரரான ரோஹித் 21, மாயங்க் அகர்வால் 14 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.பின்னர் இறங்கிய புஜாரா நிலைத்து விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து 55 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
புஜாராவை தொடர்ந்து கிங் கோஹ்லி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளரின் பந்துகளை விரட்டி அடித்து. கோலி டெஸ்ட் போட்டியில் தனது 23-வது அரை சதத்தை ஈடன் கார்டனில் நிறைவு செய்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் கோஹ்லி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…