பாகிஸ்தானிலும் வந்து விளையாடுங்க கோலி..! அழைப்பு விடுத்த பாகிஸ்தான் ரசிகர்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இலங்கை , பாகிஸ்தான் அணிகள் நேற்று கடைசி டி 20 போட்டியில் விளையாடியது இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இப்போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கையில் வைத்து இருந்த பதாகையில் “விராட் கோலி நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவதை பார்க்க வேண்டும் என எழுதப்பட்டு இருந்தது.
@imVkohli we are hoping you to come Pakistan and play cricket here also. We love you I am big fan of you. Lots of love ❤️ and strength from ???????? #PakVsSri #Lahore #Pakistan pic.twitter.com/ACHm00qd6p
— Shahbaz Sharif Qasmi (@shahbazSSQ) October 9, 2019
பின்னர் அவர் டுவிட்டரில்” நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். நீங்கள் பாகிஸ்தான் வந்து விளையாடுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த ரசிகருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களைப் போலவே பாகிஸ்தானும் இந்தியா வந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)