இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து பெங்களுருவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த போட்டியின் போது தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்யும் போது 6-வது ஓவரில் ஹென்றிக்ஸ் எல்பிடபிள்யூ ஆகினார். அதற்கு நடுவர் அவுட் தரவில்லை அதனால் கேப்டன் கோலி ரிவ்யூ கேட்டு ரிவ்யூவை வீணாக்கினார்.
இது குறித்து சச்சின் கருத்து கூறியுள்ளார்.அதில் “கோலி போன்ற ஒரு அனுபவம் உள்ள வீரர்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை. அது அவுட் இல்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதையும் மீறி கோலி ரிவ்யூ கேட்டு உள்ளார்.
ரிவ்யூகேட்பதற்கு முன் கோலி யோசித்திருக்க வேண்டும். ரோஹித் சொன்னதை கேட்காமல் கோலி ரிவ்யூ கேட்டது மிகப்பெரிய முட்டாள்தனம்” எனகூறினார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…