கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மகள் உள்ளிட்ட 9 பேர் பலி உள்ளனர்.
ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மட்டுமல்லாமல், 5 முறை என்.பி.ஏ., சாம்பியன் ஆன கோப் பிரயன்ட் வயது (41) இவர் தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொருங்கியுள்ளது.
இதில் அவரும் உடன் பயணித்த மகள் கியானாவும் சகபயணிகள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
மேலும் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் அந்நாட்டே கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…