கேல் ரத்னா விருது – மாரியப்பன் தங்கவேலு பெயர் பரிந்துரை.!

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீரர் மாணிகா பத்ரா பெயரையும் பரிந்துரைத்துள்ளது தேர்வுக்குழு. மேலும், விளையாட்டு துறையில் உயரிய விருதான ரஜீவகாந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோஹித் சர்மா பெயர் தேர்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025