இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச் சிறந்த வீரராக தற்போது வலம் வருகிறார்.அவ்வப்போது எதாவது ஒரு போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்து வருகிறார். கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த ஃபிட்னஸ் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
ஆனால் இவர் ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் இப்போது இருப்பதை விட சற்று குண்டாக இருந்தார். அப்போது அவரது உடல் ஃபிட்னஸில் அவர் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை என்றும் டயட்டிலும் அதிக கவனம் செலுத்தவில்லை என பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் எனது ரியாக்ஷனை எல்லாத்தையும் தெரிவித்து விடும் என கூறியிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கோலியை பங்கமாககலைத்து உள்ளார். அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.கோலியின் இந்த மாற்றத்தால் தான் 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களின் பட்டியலில் ஒரு இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…