அகமதாபாத்தில் நடந்த ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்வின் போது விவேகானந்தர் , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியின் பெயர்களை தவறாக உச்சரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பலர் சமூகவலைதளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர் .இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அதில் பிரபலங்களின் பெயர்களை உச்சரிக்கும் போது சில ஆராய்ச்சி செய்ய உங்கள் துணையை கேளுங்கள் ?!” என்று பதிவிட்டுள்ளார் கெவின் பீட்டர்சன் . டிரம்ப் சச்சினை ‘சுச்-சின்’ என்று அழைப்பதைக் கேட்கக்கூடிய விடியோவை பகிர்ந்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…