கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் , இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளியும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள். இருவரும் பள்ளிப்பருவத்தில் ஜோடியாக விளையாடி அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் என்பதல் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதை தொடர்ந்து வினோத் கம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார்.
அதில் , பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன். நீ வாழ்வில் உயரமாக வளர்வது போல கிரிக்கெட்டிலும் வளர வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் சிறுவயது புகைப்படத்தையும் , தற்போது உள்ள புகைப்படத்தையும் சேர்த்து இந்த பதிவை பதிவிட்டு உள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…
பெங்களூர் : ஆர்சிபி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி,…
சென்னை : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்றைய தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…