ஆஷஸ் தொடரிலிருந்து 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தின் காரணமாக விலகினார்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி சமமானது மூன்றாம் போட்டியில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் 1 விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் பென் ஸ்டரொக்சின் அபார திறமையை காட்டி 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் அவருக்கு கனுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. அவர் அந்த காயத்தின் காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததால் முதல் போட்டியை ட்ரா மற்றும் வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து தவறவிட்டது. இதனிடையே அவர் காயம் சரியாகாததால் அடுத்த நடக்க இருக்கும் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் முற்றிலுமாக இந்த ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் .
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…