இத்தாலி ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்
இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச் மற்றும் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல்நடாலும் மோதினர்.
இந்த இறுதி போட்டியில் 3 செட் நடைபெற்றது. இதில் முதல் செட்டை ரஃபேல் நடால் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்ததாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றினர். அடுத்ததாக கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ரஃபேல் நடால் 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…