ஆசியகோப்பை எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை -ஈசான் மணி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஈசான் மணி செய்தியாளர்களை சந்தித்தபோது , ஆசிய கோப்பை போட்டி எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.
ஆசியக்கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும். ஈரானில் கொரோனோ வைரஸ் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
அதற்குள் கொரோனா வைரஸ் குறைந்து விடும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அதற்குக்கேற்றாற்போல தயாராக வேண்டும் என கூறினார்.மேலும் துபாயில் வருகின்ற மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் சங்க கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025