ஆப்கானிஸ்தான் , அயர்லாந்து அணிகளிடையில் மூன்று டி 20 போட்டி கொண்ட தொடரை கிரேட்டர் நொய்டா விளையாட்டு வளாக மைதானத்தில் விளையாடி வந்தனர்.
நேற்று நடந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 148 ரன் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 148 ரன் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிய இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர்நடைபெற்றது.
முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 8 ரன் எடுத்து 1 விக்கெட் இழந்தனர். பின்ன இறங்கிய அயர்லாந்து அணிக்கு கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட போது கெவின் ஓ பிரையன் சிக்சர் விளாசி ஆறுதல் வெற்றி பெற்றது.
இந்நிலையில் டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கெவின் ஓ பிரையன் ஆட்ட நாயகன் விருதும், குர்பாஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…