அடுத்த ஆண்டு 13-வது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.வெளிநாட்டு வீரர்களை அதிக ரூபாய்க்கு ஏலம் எடுத்து வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் ஏலத்தில் போகவில்லை.
அதில் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் ஹனுமா விஹாரி ,புஜாரா ,ஆகியோர் ஏலம் போகவில்லை.அதேபோல யூசப் பதான் , ஸ்வர்ட் ஆகியோரும் ஏலம் போகவில்லை .இந்திய அணியில் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளனர் .
பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடி
மேக்ஸ்வெல் – ரூ.10.75 கோடி
மோர்கன் – ரூ.5.25 கோடி
கிறிஸ் மோரிஸ் – ரூ.10 கோடி
சாம் கரண் – ரூ.5.50 கோடி
ஆரோன் பின்ச் – ரூ.4.40 கோடி
பியூஷ் சாவ்லா- ரூ.6.75 கோடி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…