#IPLAuction: பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு ஏலம்.!

அடுத்த ஆண்டு 13-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் கொல்கத்தா அணி ரூ.15.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.