#IPL2022 : டாஸ் வென்ற RCB அணி..! வெற்றி யாருக்கு…!

Default Image

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் புனேயில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (w/c), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டேரில் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்