இன்றைய ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும், இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைஸஸ் அணியும், பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜகதீஷா சுசித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடுகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் , ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விளையாடுகின்றனர்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…