ஐபில் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் டிரண்டாகி வரும் ஹேஷ்டேக்…

Published by
Kaliraj
கொரோனா தொற்று காரணமாக பல மாற்றங்களுடன்  ஐபிஎல் தொடர் நடைபெற நாளை உள்ளது. இந்த போட்டிகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஐபில் குறித்து ஹேஸ்டாக் டிரெண்ட் ஆகிவருகிறது.
ஐபில் தொடரில் 8 நகரங்களை மையமாக கொண்டு 8அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையை மையமாக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மஞ்சள் கலரை பிடித்தமானதாக கொண்டுள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே எம்எஸ் டோனி கேப்டனாக உள்ளார். இந்த அணிக்கு உலகளவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதேபோல் சென்னையை தவிர்த்து மற்ற அணிகளுக்கான சொந்த மைதானங்களில் விளையாடும்போதும் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது.  இந்த அணிக்கு பிடித்தமான கலர் ‘ப்ளூ’ ஆகும். இந்த அணியில்  ஹிட்மேன் ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் சென்னையை போன்று அதிக ரசிகர்களை கொண்டது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் 13-வது சீசன் நாளை (சனிக்கிழமை, செப்டம்பர் 19-ந்தேதி) தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் ‘தமிழ்நாடுMIசாம்ராஜ்யம்’ என்ற ஹேஸ்டேக்கை தமிழ்நாடு, இந்தியா அளவில் டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். இந்த செயல்களின் மூலம் கொரோனா தொற்று கிரிக்கெட் ரசிகர்களின் இந்த அதீத எதிர்பார்ப்பை குறைந்தபாடில்லை.
Published by
Kaliraj

Recent Posts

பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியாகிறது ‘எமர்ஜென்சி’! எப்போது தெரியுமா?

டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…

9 mins ago

விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!

டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற  தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…

10 mins ago

ஓய்ந்தது பிரச்சாரம்.! மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.!

டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…

29 mins ago

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை -ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…

42 mins ago

இந்த 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

1 hour ago

டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…

2 hours ago