IPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்..! முதலில் டாஸ் வென்ற ஆர்.சி.பி…!

Default Image

ஆர்.சி.பி டாஸ் வென்றுள்ள நிலையில், முதலில் பீல்டிங் செய்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஆர்.சி.பி. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில், பெங்களூருவை தோற்கடித்து, முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்