INDWvsSAW : மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக போட்டி ரத்து..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தென்னாபிரிக்க மகளிர் அணிவுடன் , இந்திய மகளிர் அணி ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதலில் டி20 போட்டி தொடங்கியது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
Not the kind of news we would have wanted to hear. But the 3rd T20I between India & SA has been called off. We will see you next time for the 4th T20I #TeamIndia pic.twitter.com/5T7ZXuzKCu
— BCCI Women (@BCCIWomen) September 29, 2019
இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி சூரத்தில் உள்ள லால்பாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மைதானம் ஈரபதமாக காணப்படுவதால் டாஸ் போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)