இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கான்பெரா மைதானத்தில் இன்று 3-வது போட்டியில் மோதின. பின்னர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 35 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெர்ரி 49 ரன்களும், கார்ட்னர் 22 ரன்களும் குவித்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் எல்லிஸ் பெர்ரி 4 விக்கெட்டும் மற்றும் டெய்லா விளாமின்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…