வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதை தொடர்ந்து இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர் ), கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), ஜேசன் ஹோல்டர், கேரி பியர், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…