வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதலில் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்:
ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன் ), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்:
லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட் (கேப்டன் ), டெனேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ், ஷெல்டன் கோட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கேரி பியர் ஆகியோர் இடம்பெற்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…