வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஒருநாள் தொடரையும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. முதல் போட்டிக்காக இந்திய அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய பயிற்சியில் புவனேஷ்வர்குமார் கலந்து கொள்ளவில்லை.இவருக்கு கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது.அந்த காயம் சரியாகாத நிலையில் புவனேஸ்குமார் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…