இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் நடையை கட்டினார்.
பின்னர் பண்ட் 19 ரன்களில் சேர்த்தார்.பிறகு இறங்கிய அனைத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டை பறித்தார். 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்க உள்ளது.
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…