INDvsSA:தென்னாபிரிக்காவின் அபார பந்து வீச்சு..!திணறிய இந்திய அணி..!

Default Image

இன்று தென்னாபிரிக்கா அணியுடன் , இந்திய அணி மூன்றாவது டி 20 போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.

முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டம் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் நிதானமாக அதிரடியாக விளையாடிய தவான் 36 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து விளையாடிய கோலி 9 ரன்னுடன் நடையை கட்டினார்.

Image

பின்னர் பண்ட் 19 ரன்களில் சேர்த்தார்.பிறகு இறங்கிய அனைத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக  ரபாடா 3 விக்கெட்டை பறித்தார். 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்க உள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்