இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கியது.முதல் போட்டிக்கான லெவன் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சாஹா இடம்பெற்றுள்ளார்.
இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அரை சதம் விளாசினார். இதை தொடர்ந்து விளையாடி வந்த மயங்க் அகர்வால் 114 பந்தில் 51 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். தொடக்க வீரர்கள் இருவருமே அரைசதம் அடித்து தற்போது விளையாடி வருகின்றன.
இந்திய அணி 38.1 ஓவர் முடிவில் 118 ரன்கள் எடுத்து உள்ளது.அதில் ரோகித் சர்மா 63 ரன்களும் , மயங்க் அகர்வால் 53 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…