INDvAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம்..!

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..!
இந்த நிலையில், இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணி களமிறங்கிய பின், அடுத்தடுத்து 4 விக்கெட்களை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் விளாசியது.
இதில் ஷ்ரேயஸ் 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார்.இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025