டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் அமித் பங்கால் தகுதி பெற்றார். இதுவரை 2 வீராங்கனைகள் உள்பட 6 இந்தியர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். ஹரியானா மாநிலம் மைனா என்ற கிராமத்தை சேர்ந்த 23 வயதான அமித் பங்காலின். இவரது சகோதரர் அஜய் மூலம்தான் குத்துச்சண்டை அமித்துக்கு பரீட்சையமானது. இதையடுத்து குத்துசண்டை அவரது அண்ணனின் கனவு என்று கூறுகிறார். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உஸ்பெஸ்கிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மாடோவை வீழ்த்தி கவனம் பெற்றார். பல முன்னணி வீரர்களுடன் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இதனிடையே ஒலிம்பிக்கிலிருந்து 49 கிலோ பிரிவை நீக்கியதையடுத்து தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். கடந்த ஒரு வருடங்களில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நான் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும். ஆனால் 49 கிலோ எடைப்பிரிவை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிய காரணத்தால் தற்போது 52 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கவுள்ளேன் என்று தெரிவித்திருந்த நிலையில், ஜூலை 24ம் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…