இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் இந்திய அணி முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது.
நேற்று 5 வது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக அரைசதம் அடித்தார்.
இதை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் அனுஜா பாட்டீல் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…