காமன்வெல்த் போட்டியில், 109கிலோ எடை பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் 2022 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகின்றனர்.
தற்போது பளுதூக்குதல் போட்டியில் 109கிலோ பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் கலந்துகொண்டு 355 கிலோ வரையில் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி , 4 வெண்கலம் வென்று 14 பதக்கங்களை பெற்றுள்து.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…