தற்போது ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான டி 20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி முதல் மூன்று போட்டிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதையெடுத்து இன்று இந்திய பெண்கள் , இலங்கை பெண்கள் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் பேட்டிங் தேர்வு செய்தனர்.முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் இறங்கிய இந்திய அணி 14.4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 116 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.இதனால் இந்திய அணி இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…