துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி செமி பைனலுக்கு தகுதி..!

Published by
murugan

துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஒலிம்பிக் 2020 தொடரில் முதல் கட்டமாக கடந்த 2 நாட்களாக தகுதி போட்டிகள், முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா சில பிரிவுகளில் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. இந்நிலையில், துடுப்பு படகு போட்டியில் நேற்று நடந்த தகுதி சுற்றில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 5-வது இடத்தை பிடித்தனர்.

இதையடுத்து, இன்று 2-ம் கட்ட சுற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

6 minutes ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

33 minutes ago

”அப்பா.. இசை வந்து இருக்கேன்” தந்தை குமரி அனந்தனின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை.!

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…

57 minutes ago

டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!

டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…

58 minutes ago

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

2 hours ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

2 hours ago