நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு .! மீண்டும் ஹிட்மேன் .! சஞ்சு சாம்சன் நீக்கம்.!

Published by
murugan
  • நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
  • வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.

இந்திய அணி :

விராட் கோலி  (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), கே.எல்.ராகுல், எஸ் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இந்த  டி20 தொடருக்கான  இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.அதில் ரோகித் சர்மா, ஷமி இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான விளையாடிய  டி20 தொடரில் ரோகித் சர்மா ,  ஷமி  இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

இலங்கை தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சம்சனுக்கு  வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாளை இந்திய அணி விளையாட உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்வாரா..? அல்லது கலந்து கொள்ளமாட்டாரா..? என்ற கேள்வி எழுந்து உள்ளது.ரோஹித் சர்மா மும்பையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: INDVS NZt20

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

7 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

9 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

11 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

12 hours ago