இந்தியாவின் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஜார்க்கண்ட் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்தன.
இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். அதில் 17 பவுண்டரி , 12 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு 17 வயது ஆகிறது. சர்வதேச மற்றும் ஒருநாள் உள்ளூர் லிஸ்ட் -ஏ போட்டி ஆகிய இரண்டிலும் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் அடித்த இரண்டாவது இரட்டை சதமாகும்.
முன் கேரளா வீரர் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வா அடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.ஜார்க்கண்ட் அணி தற்போது 38 ஓவர் முடிவில் 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற 72 பந்தில் 99 ரன்கள் அடிக்கவேண்டும்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…