காமன்வெல்த் 2022 : 3000மீ தடை ஓட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஓர் பதக்கம்…

Default Image

3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு வருகிறது. இதில் இந்தியா நல்ல எண்ணிக்கையில் பதக்க  வேட்டை நடத்தி வருகிறது.

தற்போது மேலும் ஓர் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்